SIVAKASI WEATHER
Free Tamil Nadu Government TV - 2011

01-03-2011
இலவச டி.வி. வழங்கக் கோரி திருத்தங்கலில் சாலை மறியல்

சிவகாசி, பிப். 28: சிவகாசி வட்டம், திருத்தங்கல்லில் தமிழக அரசின் இலவச டி.வி. வழங்கக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

திருத்தங்கல் நகராட்சியில் பல பகுதிகளில் இலவச டி.வி. வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், நகராட்சி 13-வது வார்டில் இலவச டி.வி. வழங்கப்படவில்லையாம்.

இதையடுத்து, அப் பகுதி பெண்கள் சுமார் 25 பேர் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பஸ் நிறுத்தம் அருகே மாலை 4.30 மணியளவில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திருத்தங்கல் போலீஸรดர் அவர்களைச் சமாதானப்படுத்தியதையடுத்து, கலைந்து சென்றனர்.

News & Events
top