SIVAKASI WEATHER
K.T. Rajendra Balaji ADMK Sivakasi Assembly constituency - Election 2011

01-04-2011
சிவகாசி-திருத்தங்கல் புறவழிச்சாலை அமைப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர்

சிவகாசி, மார்ச் 31: சிவகாசி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்டளைப்பட்டி, முனீஸ் நகர், ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், சமத்துவபுரம், காந்தி நகர், சிலோன் காலனி, நேருஜி நகர், சாட்சியாபுரம், ஆறுமுகம் காலனி, பாரதி நகர் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

சிவகாசியில் இருந்து விருதுநகர், மதுரை செல்ல திருத்தங்கல் வழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவகாசியில் இருந்து திருத்தங்கல் செல்ல சுமார் 20நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

நான் வெற்றி பெற்றால் சிவகாசி-திருத்தங்கல் புறவழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நகராட்சி, மாநில நெடுஞ்சாலை, பஞ்சாயத்து யூனியன் சாலை, பஞ்சாயத்து சாலைகள் சீரமைக்கப் பாடுபடுவேன்.

தொழில் நகரான சிவகாசிக்கு தினசரி சுமார் 500 லாரிகள் வந்து செ

News & Events
top