SIVAKASI WEATHER
Eight matriculation schools in Sivakasi sets 100 percent result in SSLC - 2011

28-05-2011
மெட்ரிக் தேர்வு : சிவகாசியில் 8 பள்ளிகளில் நூறு சதம் தேர்ச்சி

சிவகாசி, மே 27: எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக் தேர்வில் சிவகாசியில் உள்ள 8 பள்ளிகள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி: இப்பள்ளியில் தேர்வு எழுதிய 27 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி இ.சினேகபிரீத்தி 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், என்.ராம்பாபு மற்றும் பி.சக்திபிரியா 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.

கணிதத்தில் மூன்று பேர் 100 மதிப்பெண்களும், அறிவியலில் ஒருவர் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்களை பள்ளித் தாளாளர் வித்யாதரன், முதல்வர் எஸ்.சித்ராஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஓய்.ஆர்.டி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி: இப்பள்ளியில் தேர்வு எழுதிய 96 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 487 மதிப்பெண்கள் பெற்று மாணவி பி.பத்மினி ஜூலியாதங்கம் முதலிடம் பெற்றுள்ளார்.

482 மதிப்பெண்கள் Ī

News & Events
top