SIVAKASI WEATHER
District level carrom competition in Sivakasi Jaycees Matriculation Hr.Sec.School

26-07-2011
மாவட்ட கேரம் போட்டி முடிவுகள்

சிவகாசி, ஜூலை 24: சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக். பள்ளி சார்பில் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது.

8,10,12 மற்றும் 18 வயதிற்குள்பட்ட பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. 8 வயதிற்குள்பட்ட ஆண்கள் பிரிவில் ஜேஸீஸ் மெட்ரிக். பள்ளி எம்.ரத்தினகுமார் முதலிடம் பிடித்தார். அதே பள்ளி ஆர்.தீபபிரசாத் 2-ம் இடம் பிடித்தார்.

பெண்கள் பிரிவில் காமராஜ் மெட்ரிக். பள்ளி ஆர்.ஆர்த்தி முதலிடமும், ஜேஸீஸ் மெட்ரிக். பள்ளி எஸ்.இந்துமதி 2-ம் இடம் பெற்றனர். 10 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் பிரிவில் காமராஜ் மெட்ரிக். பள்ளி சக்திகணேஷ் முதலிடமும், ராம்கோ மெட்ரிக். பள்ளி எம்.ஹரிபிரசாத் 2-ம் இடம் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் செண்பக விநாயகர் மெட்ரிக். பள்ளி கே.எஸ்.சுஜா முதலிடமும், ஓய்.ஆர்.டி.வி. மெட்ரிக். பள்ளி எஸ்.சுபிக்ஷรด 2}ம் இடம் பெற்றனர். 12 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஜேஸீஸ் மெட்ரிக். பள்ளி எம்.எபிராயன் முதலிடமும், செண்பகவிநாய

News & Events
top