SIVAKASI WEATHER
News & Events
Chess

04-02-2011
மாணவ, மாணவியர் செஸ் போட்டி முடிவு

சிவகாசி, பிப். 3: சிவகாசியில் ரத்தினம் செஸ் அகாதமி சார்பில் 7, 10, 15 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

போட்டியில் 78 பேர் கலந்து கொண்டனர். 7 வயது மாணவர் பிரிவில் விருதுநகர் கே.வி.எஸ்.மெட்ரிக். பள்ளி டி.ரிஷிராகவ்கார்த்திக் முதலிடமும், சிவகாசி ஸ்ருதி பள்ளி பி.இயல்அமுதவன் இரண்டாமிடமும், சிவகாசி ஒய்.ஆர்.டி.வி.மெட்ரிக். பள்ளி வி.முதீத்ரதி மூன்றாமிடமும் பெற்றனர்.

மாணவியர் பிரிவில் ராஜபாளையம் ரமணா மெட்ரிக். பள்ளி எஸ்.ராஜலட்சுமி முதலிடமும், அதே ஊரைச் சேர்ந்த சின்மையா மெட்ரிக். பள்ளி எஸ்.ஸ்ருதிகா இரண்டாமிடமும், ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக். பள்ளி நிவேதிதா மூன்றாமிடமும் பெற்றனர்.

பத்து வயது மாணவர் பிரிவில் சிவகாசி காமராஜ் மெட்ரிக். பள்ளி பி.விஷ்ணுவிஸ்வநாதன் முதலிடமும், ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக். பள்ளி ஆர்.ஸ்ரீராம்சகீஷ்ணு இரண்டாமிடமும், கே.வி.எஸ். மெட்ரிக். பள்ளி வி.விக்

News & Events
top