SIVAKASI WEATHER
சிவகாசியில் கம்மங்கூழ்

13-02-2018
- Shanmuga Rathinam

சிவகாசியில் பிள்ளைக்குழி அருகில் சுத்தமான சுகாதாரமான FSSAI தரச்சான்றிதழ் பெற்ற கம்மங்கூழ்! ரூ. 15/-க்கு திருப்தியாக சோத்து வடகம், மோர் மிளகாய், வீல் சிப்ஸ், மிதுக்கு வத்தல், சீனியவரைக்காய் வத்தல், வறுத்த மிளகாய், இரு வகை ஊறுகாய், வெங்காயம் இவற்றுடன் உண்டு மகிழலாம்... வயிறும், மனதும் நிரம்ப கேரண்டிட்!


News & Events
top