SIVAKASI WEATHER
சிவகாசியில் ஜல்லிக்கட்டு விழா

22-05-2018
சிவகாசியில் ஜல்லிக்கட்டு விழா :

நாள் : 27-5-18 ஞாயிற்றுக்கிழமை
இடம் : பள்ளபட்டி,
கீழத் திருத்தங்கல் கிராமம்..
சிவகாசி.
நேரம் : காலை 7.35மணி முதல் மாலை 5 மணி வரை

தொடர்புக்கு : 84898 28810

உணர்வில் பொங்கி
உயிரில் கலந்து
உரக்க போராடி பெற்ற
நமது பாரம்பரிய மஞ்சுவிரட்டு..!!
நமது ஊரில்..!!!!
மே 27
திரண்டு வாரீர்
திரும்ப நிரூபிப்போம்
தமிழனென்று..!!!


News & Events
top