SIVAKASI WEATHER
சிவகாசியில் 12.6 செ.மீ. மழை பதிவானது

17-09-2018
சிவகாசியில் 12.6 செ.மீ. மழை பதிவானது

விருதுநகர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் சிவகாசியில், அதிகபட்சமாக 126.30 மி.மீ., மழை பதிவானது. அருப்புக்கோட்டையில் 9 மி.மீ, சாத்துார் 1.20 மி.மீ, ஸ்ரீவில்லிப்புத்துார் 74 மி.மீ, விருதுநகர் 12 மி.மீ. ராஜபாளையம் 28 மி.,மீ., காரியாப்பட்டி 35.20 மி.மீ, பிளவாக்கல் 4.40 மி.மீ., வெம்பக்கோட்டை 47 மி.மீட்டரும் பதிவானது.


News & Events
top