சிவகாசி ராயல் சுடி

ராயல் சுடி
Royal Chudi

கம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...

சிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்
LakshmiShree Compu Tech

சிவகாசி தி டிசைன் கோட்

உங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776
SIVAKASI WEATHER
News & Events
பட்டாசு தொழில்

30-11-2018
பட்டாசு தொழில்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு கொடுக்கும் அரசுக்கு எங்கள் பட்டாசு ஆலையை திறக்க ஏன் அனுமதிக்க கூடாது ... 8 லட்சம் தொழிலாளர்கள் நிலைமை என்ன வென்று தெரியாமல் இருக்கும் நிலைமையை யாரிடம் நாங்கள் போய் சொல்வது மரங்கள் அதிகம் நட வேண்டும் என்று சட்டம் விதி போடும் பசுமை தீர்ப்பாயம் எங்கள் பட்டாசு ஆலையை சுற்றி பாருங்கள் மரங்கள் தான் உண்டு ... உங்கள் கோரிக்கைகள் ஏன் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் வந்துள்ளது.. இந்த பட்டாசு தொழில் இந்த 5வருடம் மட்டும் தான் இப்படி வந்துள்ளது.. புது சட்டம் போட்ட உங்களுக்கு தெரியாது ஒன்றும் இல்லை தீபாவளி அன்று வெடி வெடித்தால் அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு கொசு தொல்லை இருக்காது .... எங்கள் சிவகாசி் வந்து பாருங்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்று இங்கு இருக்கிற கொசுக்கள் எல்லாம் வீரியம் குறைந்தது கொசுக்கள் மட்டும் தான் .... பட்டாசு தொழில் மட்டும் தான் எங்கள் கரிசல் காட்டு தொழில் இதை காப்பாற்ற தான் நாங்கள் நினைப்போம்...

- Ravi Kumar


News & Events
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
  • Advertisement
top