SIVAKASI WEATHER
News & Events
சிவகாசி தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்

03-12-2018
சிவகாசி தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்

தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய விரும்புவோர் ரெயில் நிலையம் மற்றும் அங்கீகார மையங்களில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.

இந்த நிலையில் ரெயில் டிக்கெட்டுகளை இனிமேல் தபால் நிலையங்களிலும் முன்பதிவு செய்யலாம். அதற்கான வசதியை மதுரை ரெயில்வே கோட்டம் சிவகாசி தபால் நிலையத்தில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

இங்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மதுரை கோட்டம் முழுவதும் அமல் படுத்தப்படும் என்று தெரிகிறது.


News & Events
top