SIVAKASI WEATHER
News & Events
சிவகாசியில் அடுமனை பயிற்சி

01-07-2019
சிவகாசியில் அடுமனை பயிற்சி

பெல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியும் பப்பிஸ் குக்கிங் ஸ்கூல் இணைந்து 3 நாட்குளுக்கான சிறப்பு அடுமனை பயிற்சி பெண்களுக்காக சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இதில் வெளி நாட்டின் அடுமனை சமையல் குறித்து செஃப் யோகராஜ் அவர்கள் சிறப்பான முறையில் செயல் முறை விளக்கம் கொடுத்தார். அவருடன் கல்லூரியின் முதல்வர் செஃப் லியோ ராபர்ட் அவர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை மேலும் பயனுள்ளதாக ஆக்கினார். 52 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வானது மூன்றாம் நாள் மதியம் சான்றிதழ் கொடுத்து திருமதி சியாமளா செல்வன் அவர்களின் தலைமையில் இனிதான முறையில் இனிதே நிறைவு பெற்றது.


News & Events
top