எங்க ஊர் பாட்டு... எங்க ஊர் பாரம்பரியம்... |
31-03-2024 எங்க ஊர் பாட்டு... எங்க ஊர் பாரம்பரியம்... ஆகோய்... அய்யாகோய்... ஆத்தாத்தா... பெரியாத்தா... அம்பது புள்ள பெத்தாத்தா... உனக்கு நாலு... எனக்கு நாலு போடாத்தா... கம்பு குத்து... கவுறு குத்து... ஆகோய்... அய்யாகோய்... ஆத்தாத்தா... பெரியாத்தா... அம்பது புள்ள பெத்தாத்தா... உனக்கு நாலு... எனக்கு நாலு போடாத்தா... மாரியாத்தா கும்பம் மாவிடிச்சி தின்போம் காளியாத்தா கும்பம் கறியும், சோறும் உம்போம். ஆகோய்... அய்யாகோய்... |