SIVAKASI WEATHER
Mepco Schlenk Engineering College 2011

12-03-2011
மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் பயிலரங்கம்

சிவகாசி, மார்ச் 10: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில், வாழ்வைக் கொண்டாடுதல் என்ற தலைப்பில் பயிரலங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் சிவன்மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது.

News & Events
top