District level chess competition 2011 - Sivakasi |
22-03-2011 மாவட்ட செஸ் போட்டி சிவகாசி, மார்ச் 21: சிவகாசி ரத்தினம் செஸ் அகாதெமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் 80 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 8 வயது மாணவர் பிரிவில் சிவகாசி காமராஜ் மெட்ரிக். பள்ளி பி.விஷ்ணுவிஸ்வநாதன் முதலிடமும், ராஜபாளையம் சின்மயா மெட்ரிக். பள்ளி எஸ்.ஆர். ஹரிவர்ஷன் இரண்டாமிடமும், சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக். பள்ளி ஆர்.ஸ்ரீராம் சகிஷ்ணு மூன்றாமிடமும் பெற்றனர். மாணவியர் பிரிவில் அரிமா மெட்ரிக். பள்ளி பி.அஷயா முதலிடமும், ஆனந்தா பள்ளி ஆர். ஹரிணி 2}ம் இடமும், அதே ஊர் ரமண வித்யாலயா எஸ். ராஜலட்சுமி மூன்றாமிடமும் பெற்றனர். 12 வயது பிரிவில் சிவகாசி காமராஜ் மெட்ரிக். பள்ளி ஜெ.எஸ். சூர்யபிரகாஷ் முதலிடமும், அரிமா மெட்ரிக். பள்ளி பி.அருண்குமார் இரண்டாமிடமும், எஸ்.ஹெச்.என்.வி. பள்ளி கே.ஆனந்தராஜ் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவிகள் பிரிவில் அம்மணி அம்மாள் மெட்ரிக். பள்ளி எஸ்.ஸ்ரீவிஷ்ணுபிரபா முதலி& |