SIVAKASI WEATHER
K.T. Rajendra Balaji - ADMK - Sivakasi Assembly constituency - Election 2011

07-04-2011
நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க பாடுபடுவேன்: அதிமுக வேட்பாளர்

சிவகாசி, ஏப். 6: சிவகாசி தொகுதியில் உள்ள கிராமப்புற நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்க பாடுபடப் போவதாக, அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

சிவகாசி தொகுதிக்குள்பட்ட மாரனேரி, விளாம்பட்டி, தேன் காலனி, காக்கிவாடன்பட்டி, சன்னாசிபட்டி, ஏ.துலுக்கபட்டி, பெரிய பொட்டல்பட்டி, பூலா ஊரணி, காமராஜபுரம் காலனி, சின்னப்பொட்டல்பட்டி, சுப்பிரமணியபுரம், சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்குச் சேகரித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

சிவகாசி- விளாம்பட்டி மினி பஸ்รปஸ மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பேன்.

எந்தெந்த கிராமங்களுக்கு மினி பஸ் வசதி தேவையோ அந்தந்த பகுதிகளுக்கு மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.

கிராமங்களிள் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய கிராமப்புற நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கப் பாடுபடுவேன் என்றார்.

அதிமுக மாவட்ட

News & Events
top