SIVAKASI WEATHER
கொசு மருந்து அடிக்கும் பணி

14-08-2017
சிவகாசியில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், குடியிருப்பு வளாகம், சாலை, காலி இடங்களில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், இரவில் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க, 33 வார்டுகளிலும், சிவகாசி நகராட்சி நிர்வாகம் சார்பில், கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது.

- A. Aravind Kumar, www.sivakasiweekly.com


News & Events
top