SIVAKASI WEATHER
சிவகாசியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

28-01-2018
சிவகாசியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகாசியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இந்த சொட்டு மருந்து முகாம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி, பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து மார்ச் 11ம் தேதி வழங்கப்படுகிறது.


News & Events
top