SIVAKASI WEATHER
கொரோனா படுக்கை வசதியை அறிய

19-05-2021
விருதுநகர் மாவட்ட மக்களே கொரோனா படுக்கை வசதியை அறிய...

அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை வசதி இருப்பை அறிந்து கொள்ள, ஆக்சிஜன் வசதி பெறுவது தொடர்பாக, கொரோனா தொடர்பான பிற தகவல்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 'கோவிட் 19 கட்டளை அறையை' தொடர்பு கொள்ளலாம்.

கட்டணமில்லா தொலைபேசி 1077

தொலைபேசி
04562 - 252 094
04562 - 252 095
04562 - 252 096
04562 - 252 097


News & Events
top