தடுப்பூசி முகாம் |
27-05-2021 தடுப்பூசி முகாம் மே 26ம் தேதி ,18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சிவகாசி மக்கள் பலரும் ஆர்வமுடன் போட்டுக் கொண்டனர். சிவகாசி பகுதியில் ; சிவகாசி முனிசிபல் ஆபீஸ் காமராஜர் சிலை அருகில் (500 நபர்களுக்கு), சிவகாசி பேப்பர் மெர்சன்ட் கல்யாண மண்டபம் நேரு ரோடு (500 நபர்களுக்கு), PRC பஸ் டிப்போ (200 நபர்களுக்கு), AVM நாடார் ஸ்கூல், விளாம்பட்டி (200 நபர்களுக்கு) தடுப்பூசி போடப்பட்டது. |