கட்டணமில்லா சேவை |
29-05-2021 கட்டணமில்லா மருத்துவ போக்குவரத்து சேவை மருத்துவமனைகள் / ஸ்கேன் சென்டர்கள் / இரத்த பரிசோதனை நிலையங்கள் சென்று வர கட்டணமில்லா சேவையை செய்து வரும் சிவகாசி முகநூல் நண்பர்கள் (SFF). முன் பதிவிற்கு 63810 65298 என்ற எண்ணை அழைக்கவும். கட்டணமில்லா மருத்துவ போக்குவரத்து சேவை செய்து வரும் நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள். - www.sivakasiweekly.com |