SIVAKASI WEATHER
சிவகாசியில் மின் தடை

21-12-2021
சிவகாசியில் மின் தடை

நாளை 22-12-2021 புதன் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களுக்கு சிவகாசியில் மின் தடை. பாரப்பட்டி, நாரணாபுரம், சிவகாசி டவுன், துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் பெறும் இடங்களுக்கு மின் தடை.

News & Events
top