இரத்த தான முகாம் |
09-04-2022 திருப்பாடுகளின் நினைவு சிறப்பு இரத்த தான முகாம் நாள்: 10-04-2022, ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இடம்: சிவகாசி வேளாங்கண்ணி மாதா மேல்நிலை பள்ளி முகாம் ஏற்பாடு: சிவகாசி கத்தோலிக்க வர்த்தகர் சங்கம்மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை |