SIVAKASI WEATHER
பட்டாசு ஆலையில் சானிடரி நாப்கின் மெஷின்

11-02-2023
பட்டாசு ஆலையில் சானிடரி நாப்கின் மெஷின்

ஸ்ரீ கிருஷ்ணா பயர் ஒர்க்ஸ் குழுமத்தின் கார்த்திக் பயர் ஒர்க்ஸ்ல் பெண்களுக்கான சானிடரி நாப்கின் மெஷின் தொழிலாளர்கள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டாசு ஆலை உரிமையாளருக்கு ஒரு ராயல் சல்யூட்!


News & Events
top