SIVAKASI WEATHER
Sivakasi Memes

11-02-2023
Sivakasi Memes

மோட்டு பட்லு செய்றது தமாசு
சிவகாசில செய்றது பட்டாசு

புண்ணியம் தேடி போவாங்க காசி
பிழைப்பு தேடி வருவாங்க சிவகாசி

புரோட்டாவுக்கு சைடு டிஷ்ஷா சிக்கன் வச்சி சாப்பிடறவன் வெளியூர்க்காரன்...
வெங்காயம் வச்சி சாப்பிடறவன் சிவகாசிக்காரன்...




News & Events
top