SIVAKASI WEATHER
41 நாள் மண்டல பூஜை

19-02-2023
41 நாள் மண்டல பூஜை

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து 41 நாள் மண்டல பூஜை சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெய்வீக இன்னிசை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகிறது.


News & Events
top