வைகாசி பொங்கல் விழா |
04-06-2023 வைகாசி பொங்கல் விழா சிவகாசி விஸ்வநத்தம் விநாயகர் காலனி அருள்மிகு ஶ்ரீபாண்டி முனீஸ்வரர் மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவில் முளைப்பாரி ஏந்தி சென்று பக்தர்கள் வழிபாடு. - முகேஷ் பாபு |