SIVAKASI WEATHER
பட்டாசு சீசனும் சிவகாசியும்

03-10-2023
பட்டாசு சீசனும் சிவகாசியும்

முன்னெல்லாம் பட்டாசு சீசன் ஆடி 18ல ஆரம்பிக்கும்...
கொஞ்ச வருஷமா பட்டாசு சீசன் விநாயகர் சதுர்த்தில ஆரம்பிச்சது...
இப்போலாம் பட்டாசு சீசன் சரஸ்வதி பூஜை அப்போ தான் ஆரம்பிக்குது...


News & Events
top