சிவகாசி மாநகராட்சி சிறுவர் பூங்கா |
09-10-2023 சிவகாசி மாநகராட்சி சிறுவர் பூங்கா சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிறுவர் பூங்கா சீரமைக்கப்பட்டு அக்டோபர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வண்ண மிகு விளக்கில் அலங்கரிங்கப்பட்ட செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தனர். - ஆ செந்தில் குமார் |