SIVAKASI WEATHER
முப்பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

14-07-2024
முப்பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது சிவகாசி முப்பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம். இக்கோவிலில் கடந்த 10ம் தேதி அன்று யாகசாலை பூஜைகள் உடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசங்களின் கும்பத்தில் புனித நீர் ஊற்றி பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. முப்பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக வைபவத்தை சிவகாசி பகுதியைச் சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இரவில் கும்பாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் சிவகாசி முப்பிடாரி அம்மன்.


News & Events
top