K.C.தர்கர் இறைவனடி சேர்ந்தார் |
21-04-2025 K.C.தர்கர் இறைவனடி சேர்ந்தார் சிவகாசி தொழிலதிபர் திரு.சுரேஷ், சிவகாசி பிரபல மருத்துவர் திரு.ராஜேஷ் தர்கர் அவர்களின் தந்தை K.C.தர்கர் அவர்கள் 20/04/2025 அன்று மதியம் இறைவனடி சேர்ந்தார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். |