SIVAKASI WEATHER
MEPCO Schlenk Engineering College - Seminar 2011

11-02-2011
மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி, பிப். 10: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில், வேவ்லெட் டிரான்ஸ்பார்ம் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

முதல்வர் எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் எஸ். அறிவழகன் வரவேற்றார்.

பெங்களூர் இந்திய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் எஸ். சந்திரசேகர் தொடக்கவுரையாற்றினார்.

அப்போது அவர் பேசியபோது, வேவ்லெட் டிரான்ஸ்பார்ம் துறை கடந்த 40 ஆண்டுகளாக சிக்னல் புராசசிங் துறையில் முன்னிலை வகிக்கிறது என்றார்.

இத் துறைக்கு சீனிவாச ராமானுஜம் என்னும் தமிழரே முன்னோடியாவர் என்றார்.

பேராசிரியை ஆர். சாந்தா செல்வகுமாரி , வேலெட் பேஸ்டு இசிஜி சிக்னல் கோட்டிங் மற்றும் ஆர் பீக் டிடெக்ஷன் என்ற தலைப்பிலும், பேராசிரியர் எஸ். ஆனந்த், வேலெட் பேஸ்டு டி நாஸ்சிங

News & Events
top