SIVAKASI WEATHER
Arasan Ganesan College of Education - State Level ranks - 2011

21-02-2011
கல்லூரி மாணவி சாதனை

சிவகாசி, பிப். 20: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவி பி.முருகேஸ்வரி இளநிலை ஆசியர் பட்டயப் படிப்புத் தேர்வில் மாநில அளவில் 7-ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மாவட்ட அளவில் இக்கல்லூரி மாணவிகள் ஆர்.கல்யாணிபிரியா ஆறாவது இடமும், வி.விஜயலட்சுமி எட்டாமிடமும், பி.சண்முகத்தாய் மற்றும் ஆர்.காயத்திரி 10-ம் இடமும் பெற்றுள்ளனர்.

News & Events
top